Others
செங்குன்றம் — ஐயப்பசுவாமி மண்டல மகர விளக்கு பூஜை திருவிழா….
செங்குன்றத்தில் ஐயப்பசுவாமி மண்டல மகர விளக்கு பூஜை திருவிழா ஏக தின லட்சார்ச்சனையுடன் தொடங்கியது. வெள்ளிக்கிழமை ஊஞ்சல் உற்சவம், சனிக்கிழமை மகா அன்னதானம், ஞாயிற்றுகிழமை சிறுமிகள் கலந்து கொள்ளும் தீபதட்டு ஊர்வலம் நடக்கும். விழா ஏற்பாடுகளை ஹரி ஹர சுத ஐயப்ப சேவா சங்கம் செய்து வருகிறது.