fbpx
Others

செங்குன்றம் – உலக மக்கள் நலமுடன் வாழ வேண்டி மகா சண்டி ஓமம்.

உலக மக்கள் நலமுடன் வாழ வேண்டி மகா சண்டி ஓமம் செங்குன்றத்தில் நடத்தப்பட்டது!

செங்குன்றம் மேட்டு தெருவில் உள்ள அருள்மிகு அங்காளம்மன் ஆலயத்தில் உலக மக்கள் நலமுடன் வாழ வேண்டி மகா சண்டி ஓமம் நடத்தப்பட்டது.அம்மனுக்கு பல்வேறு அபிஷேகங்கள் செய்யப்பட்டது .
வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்ட அம்ம னுக்கு தீப அலங்காரம் நடந்தது.
ஆலய நிர்வாகிகள், ஊர் முக்கிய பிரமுகர்கள், பக்த கோடிகள் முன்னிலையில் மகா சண்டி ஹோமம் நடத்தப்பட்டது. கலந்து கொண்ட அனைவருக்கும் அறுசுவை விருந்து வழங்கப்பட்டது.

Related Articles

Back to top button
Close
Close