fbpx
Others

செங்குன்றம்–இந்தோ பர்மா பௌத்த ஆலயத்தில் பௌர்ணமி விழா.

செங்குன்றம்அருகேஉள்ள பாடியநல்லூர் பால கணேசன் நகரில் உள்ள இந்தோ பர்மா பௌத்த ஆலயத்தில் பௌர்ணமி விழா சிறப்பாக நடைபெற்றது.
சிறப்பு பிரார்த்தனை நடந்தது அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது.இதற்கான ஏற்பாட்டை ஆலய நிர்வாகம் சிறப்பாக செய்திருந்தது.கொட்டும் மழையிலும் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

Related Articles

Back to top button
Close
Close