fbpx
Others

சின்னமனூர் நகரில் 109 வது எம்ஜிஆர் பிறந்த நாள்….

சின்னமனூர் நகரில் 109 வது எம்ஜிஆர் பிறந்த நாள் விழா தேனி மாவட்டம் சின்னமனூர் நகர் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தேனிதெற்கு மாவட்ட கழகச் செயலாளர் மு. முத்துசாமி தலைமையில் கழக அமைப்புச் செயலாளர் ஸ்டார் எம்.ரபிக் முன்னிலையில் எம்ஜிஆரின் திருவுருவ படத்துக்கு மாலை அணிவித்து மழை தூவி இனிப்புகள் வழங்கி பிறந்தநாள் கொண்டாடினார்கள் உடன் சின்னமனூர் நகர கழகச் செயலாளர் சுரேஷ் மாவட்ட துணைச் செயலாளர் மணிமாறன் மற்றும் மாவட்ட ஒன்றிய நகர பேரூர் கழக மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

Related Articles

Back to top button
Close
Close