fbpx
Others

சித்திரை முழு நிலவு வன்னிய இளைஞர் பெருவிழா ….சிறப்பு செய்தி

சித்திரை முழு நிலவு வன்னிய இளைஞர் பெருவிழா மாநாட்டுக்கு ஆற்காடு நகர பாமக சார்பில் 20க்கும் மேற்பட்ட வேன்கள் மாநாட்டிற்கு சென்றன..மயிலாடுதுறையில் இருந்து சென்னை அடுத்த மாமல்லபுரம் திருவிடந்தை பகுதியில் நடக்கும் வன்னியர் சங்க மாநாட்டிற்குராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு நகர பாமக சார்பில் 20க்கும் மேற்பட் வேன் புறப்பட்டு சென்றன..

Related Articles

Back to top button
Close
Close