fbpx
Others

சாராய வியாபாரியின்பணத்தை எடுத்தபோலீஸ்சஸ்பெண்ட்

கள்ளக்குறிச்சி அருகே சாராய வியாபாரியிடம் இருந்து பணத்தை எடுத்த காவலர் ஒருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
கச்சிராபாளையம் பகுதியில் பிரபல சாராய வியாபாரி மணி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் இருந்து 50 ஆயிரம் பணத்தை காவலர் ஒருவர்  எடுத்துக்கொண்டதாக புகார் எழுந்தது.

Related Articles

Back to top button
Close
Close