fbpx
Others

சத்தியாமங்கலம் -வடக்குப்பேட்டை பகுதிஅதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா.?

25 – 11 – 2024 திங்கட்கிழமை 3- வது நாளாக தொடர்ந்து இன்றும் குடிக்கும் தண்ணீர் குழாய்களில் சன்னமாக ( தண்ணீர் அளவு ) வருகிறது. வடக்குப்பேட்டை ராமர் கோயில் சுற்று வட்டார பகுதியில் பொதுமக்கள் வேதனை !!!   ஈரோடு வடக்கு மாவட்டம் சத்தியாமங்கலம் தாலுகா உட்பட்ட வடக்குப்பேட்டை பகுதியில் தண்ணீர் குழாய் திருப்பும் பணி செய்யும் நபரின் குற்றமா ? அல்லது தண்ணீர் குழாயில் எதாவது பழுது உள்ளதா ? என்பதை கண்டறிந்துகுடிநீர் அளவு தேவையான அளவு வேகத்தில் வருவதற்க்கு தகுந்த நடவடிக்கைகள் எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உதவி புரியுமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்…

Related Articles

Back to top button
Close
Close