fbpx
Others

சட்ட விழிப்புணர்வு முகாம்- குழந்தைகள் தினத்தில்…!

தேனி மாவட்டம் பெரியகுளம் வட்ட சட்டப்பணிகள் குழுவின் சார்பில் வடுகபட்டி அரசு பள்ளியில் தேசிய குழந்தைகள் தினத்தை முன்னிட்டு சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது இதில் மற்ற சட்ட பணிகள் குழு வழக்கறிஞர். ஆர் முருகேசன் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர் ஆசிரியர்கள் மாணவ மற்றும் மாணவியர்கள் கலந்து கொண்டார்கள் பள்ளி மாணவர்களுக்கு குழந்தைகள் தினம் முன்னிட்டுபட்டியல்வழக்கறிஞர்கள் போக்ஸோ சம்பந்தமான தலைப்பை எடுத்து சட்ட விழிப்புணர்வு ஆற்றினார்.

Related Articles

Back to top button
Close
Close