Others
சங்கடஹர சதுர்த்தி முன்னிட்டு விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம்..
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் திருமண வரம் அருளும் ஶ்ரீ லெட்சுமி நாராயண பெருமாள் திருக்கோயிலில் 16.02.2025 மாலை 6.30 மணியளவில் சங்கடஹர சதுர்த்தி முன்னிட்டு விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் நடைப்பெற்றது பரம்பரை அறங்காவலர் சுரேஷ் உபயதாரர் சுகன்யா ராஜன் ஜெகதிஸ்பாபு மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர் பிரசாதம் வழங்கப்பட்டது..