கோவை மாவட்டம்—வால்பாறையில் மகளிர் தினம் கொண்டாட்டம்…


வால்பாறை, மார்ச் 8: உலக மகளிர் தினத்தை முன்னிட்டு வால்பாறையில் டாடா காபி கிளப் சார்பில் மகளிர்களுக்கு சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.இந்தநிகழ்ச்சியில் தோட்டப்பகுதிகளில் பணியாற்றும் மகளிர்கள் பலர் கலந்து கொண்டு உற்சாகமாக பங்கேற்றனர். மகளிர்களின்திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் பல்வேறு போட்டிகள், விளையாட்டு நிகழ்ச்சிகள் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.போட்டிகளில் கலந்து கொண்ட மகளிர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தி சிறப்பாக பங்கேற்றனர். வெற்றி பெற்றவர்களுக்குபரிசுகள்வழங்கிபாராட்டப்பட்டது. மேலும் பெண்களின் சமூக பங்கு, குடும்ப வளர்ச்சியில் அவர்களின் முக்கியத்துவம் மற்றும் பெண்கள் முன்னேற்றம் குறித்து விழிப்புணர்வு உரைகளும் நிகழ்ச்சியில் இடம்பெற்றது.இந்த நிகழ்ச்சி மகளிர்களின் சாதனைகளை பாராட்டும் வகையிலும் அவர்களை ஊக்குவிக்கும் விதமாகவும் சிறப்பாக நடைபெற்றது. இதில் டாடா காபி நிறுவன கிளப் அதிகாரிகள், மற்றும் அங்கதினர்கள் பலர் கலந்து கொண்டனர். சிறப்பித்தனர். கோவைமாவட்ட புகைபட கலைஞர் ஜெயப்ரகாஷ் தே