fbpx
Others

கோவை–புதிய சிமெண்ட் சாலை அமைக்கும் நிகழ்ச்சி. !

கோவை., பிப்., 14 :
கோவை மாவட்டம், நஞ்சப்ப வீதி, ஆதிதிராவிடர் காலனி பகுதியில் ரூ.8.50 இலட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணியினை 37 வது வார்டு கவுன்சிலர் குமுதம் குப்புசாமி தலைமை ஏற்று துவக்கிவைத்தார். இதில் கோவை மாநகர பொதுக்குழு உறுப்பினர் குப்புசாமி, வட்டசெயலாளர் வேலுசாமி, பகுதி கழக அவைத்தலைவர் ராமசாமி, V.N.R. பாலு, Bank கணேஷ், நஞ்சப்பவீதி BLA 2 நாகராஜ் செயலாளர் பரமேஷ்வரன், சுற்றுச்சுழல் அணி தேவதாஸ், குமார் மற்றும் தி.மு கழக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்..

Related Articles

Back to top button
Close
Close