fbpx
Others

கொரோனா பரவலைத் தடுக்க மாஸ்க் அணிய வேண்டும்…

image கொரோனா பரவலைத் தடுக்க மக்கள் கட்டாயமாக மாஸ்க் அணிய வேண்டும் எனஅரசுஅறிவுறுத்தியிருந்தது. அதேபோல், சீன வைரஸ் பரவாமல் தடுக்க பொது இடங்களில் மாஸ்க் அணிய வேண்டும் என நேற்று முன்தினம் பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தியிருந்தது. இந்நிலையில் தற்போது மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியமும், மாஸ்க் அணிய வலியுறுத்தி உள்ளார்.Everyone must wear a respirator before leaving the house to protect against Covid-19's virus and germs. Everyone must wear a respirator before leaving the house to protect against Covid-19's virus and germs. covid 19 face mask stock pictures, royalty-free photos & images

Related Articles

Back to top button
Close
Close