fbpx
Others

குஜராத் முன்னாள் முதல் மந்திரி விஜய் ரூபானி உடலுக்கு அமித்ஷா அஞ்சலி…

குஜராத் முன்னாள் முதல் மந்திரி விஜய் ரூபானியின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.

உள்துறை மந்திரி அமித்ஷா விஜய் ரூபானி உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.

Related Articles

Back to top button
Close
Close