fbpx
Others

காவலர்கள் நிலை இதுதானா… வேதனைக்கு உரிய விஷயம் சிந்தனைக்கு…?

இவர் பெயர் #விஜயகுமார்தலைமை காவலர்   சினிமா டூப் ஹீரோ அல்ல# நிஜ_ஹீரோஇவரை நீங்கள் மறந்திருக்கலாம் 2015 ஜூன் 27
ஆம்பூர் கலவரத்தின் போது இரண்டு #பெண்_காவலரின் #மானத்தையும் #உயிரையும் காப்பாற்றிய #மாவீரன்

ஆம்பூர் கலவரத்தின் போது கலவரக்காரர்கள்
பெண் காவலர்களின் ஆடைகளை கிழித்து மானபங்கம் படுத்த அவர்களுடைய ஆடையை கிழித்து நாசப்படுத்தினர். பெண் காவலர்கள் தன் உயிரையும் மானத்தையும் காப்பாற்றிக் கொள்ள அந்தக் கலவரங்களிடம் கெஞ்சி மன்றாடினர். அவர்கள் அந்தப் பெண் காவலர்கள் மேல்சட்டையை கிழித்து அறுத்தனர். அந்த வேளையிலே தனி ஆளாக அவர்களிடம் போராடி சண்டையிட்டு இரு பெண் காவலர்களையும் தன் கைகளால் தூக்கிக் கொண்டு வந்து அந்தப் பெண்களின் மானத்தையும் உயிரையும் காப்பாற்றிய மாவீரன்.பெண்காவலர்களைதூக்கிக்கொண்டுவரும்போதுபின்னாலிருந்துபொட்டைத்தனமாக கலவரக்காரர்கள் இவரை வெட்டுகின்றனர் முதுகில் இருந்து கால் வரை கிழிக்கின்றனர் உடல் முழுவதும் வெட்டு காயம். வலியை பொருட்படுத்தாமல் அந்தப் பெண் காவலர்களை தூக்கிக் கொண்டு வந்து பாதுகாப்பான இடத்தில் உட்கார வைக்கிறார். ரத்தம் நிறைய போன காரணத்தினால் மயக்கமடைந்து கீழே விழுகிறார்.வெட்டு காயங்களால் உடல் முழுவதும் 91 தையல்கள். தன் உயிரையும் பொருட்படுத்தாமல் பெண் காவலரின் மானத்தை காப்பாற்றிய மாவீரன்.இவரின் வீரத்தைப் பற்றி நான் பல மேடைகளிலே இந்து முன்னணி சார்பில் பேசி இருக்கிறேன்இவருக்கு வீரதீர செயலுக்கான பதக்கங்கள் தமிழக அரசால் கொடுத்திருக்க வேண்டும். ஏன் குடியரசுத் தலைவர் பதக்கமும் கிடைத்திருக்க வேண்டும். ஆனால் தமிழகத்திலிருந்து காவல்துறையோ தமிழக அரசாங்கமோ இவரின் பெயரை பரிந்துரை செய்யாமல் இருப்பது வேதனைக்குரியது.ஆனால் நாம் பாராட்டலாமே அரசாங்கம் கண்ணுக்கு தெரியும் வரை ஷேர் செய்யலாமே…

Related Articles

Back to top button
Close
Close