Others
காஞ்சிபுரம் மாவட்ட சிலம்பாட்ட கழகம்–சிறப்பு செய்தி
தமிழ்நாடு சிலம்பாட்ட கழகம் சார்பாக காஞ்சிபுரம் மாவட்ட சிலம்பாட்ட கழகம் சார்பில் ராசி பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடந்த மாவட்ட அளவிலான சிலம்ப போட்டியில் தமிழ்நாடு சிலம்பாட்ட கழக தலைவர். முத்துராமன்ஜி, மணிமங்கலம் காவல் ஆய்வாளர். டில்லிபாபுஆகியோர் வெற்றி பெற்ற வீரர் வீராங்கனை களுக்கு சான்றிதழ், கேடயம் வழங்கினர். அருகே கல்லூரி இயக்குனர். ரெங்கநாதன், கலைமுதுமணி. முருககனிஆசான், நாஞ்சில். சுரேஷ், ராஜேந்திரன் ஆசான், மாவட்ட செயலாளர். லட்சுமணன், பாண்டியராஜ், பிரபாகரன் உள்ளனர்.
