Others
கம்பம் தொகுதி சட்டமன்ற அதிமுக வேட்பாளர் வேட்புமனு தாக்கல் செய்தார்..
தேனி மாவட்டம் கம்பம் சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் எஸ். டி. கே. ஜக்கையன் உத்தமபாளையம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தார் முன்னாள் ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் தவசி உடன் இருந்தார்