Others
கம்பத்தில் சட்ட விழிப்புணர்வு முகாம்…

(30.08.24)கம்பத்தில் அமைந்திருக்கும் ஆங்கூர் ராவுத்தர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் உத்தமபாளையம் வட்ட சட்டப் பணிகள் குழு சார்பாக நடைபெற்ற சட்ட விழிப்புணர்வு முகாமில் வட்ட சட்டப் பணிகள் குழுவின் தலைவரும் சார்பு நீதிபதியுமான திரு எம்.சிவாஜி செல்லையா அவர்கள் தலைமை வகித்தார் உடன் மாவட்ட உரிமையியல் நீதிபதி திரு சி.ராஜசேகர்,குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிபதி திரு அ. ராமநாதன்,குற்றவியல் நீதித்துறை நடுவர் விரைவு நீதிபதி திரு பி. ரமேஷ் முன்னிலை வகித்தனர் குற்றவியல் நீதித்துறை நடுவர் அரசு வழக்கறிஞர் திருமதி எம்.அழகுமாரீஸ்வரி,வழக்கறிஞர் சங்க செயலாளர் திருமதி அ.லலிதா,மூத்த வழக்கறிஞர் திரு ஆர்உமாபதி,கூடலூர் காவல் ஆய்வாளர் திருமதி கே.வனிதா மணி ஆகியோர்கள் கலந்து கொண்டு Transgender என்ற தலைப்பில் பள்ளி குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.