fbpx
Others

கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை தெற்கு ஒன்றிய சிறப்புசெய்தி…

கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை தெற்கு ஒன்றியத்தில் 15க்கு மேற்பட்ட இடங்களில் திமுகவினர் தலைவர் தமிழக முதல்வர் அமைச்சர் அவர்களின் பிறந்தநாளையொட்டி திரு எம் ஆர் கே பன்னீர்செல்வம் அமைச்சர் அவர்களின் பரிந்துரையின் பேரில் திரு கதிரவன் மாவட்ட பொருளாளர் அவர்களின் ஆணைக்கிணங்க பிச்சாவரம் உத்தமசோழமங்கலம் கொத்தங்குடி அணுவம்பட்டு கீழச்சாவடி மேலச்சாவடி மடுவாங்கரை நவாப்பேட்டை ஆகிய இடங்களில் கொடியேற்றி இனிப்பு வழங்கினர். இதில் ஒன்றிய கழகச் செயலாளர் ஆர் கலையரசன் கொடியேற்றி இனிப்பு வழங்கினார் ஒன்றிய அவைத்தலைவர் நல்லதம்பி ஒன்றிய துணை செயலாளர் பொன்னுசாமி ஒன்றிய துணை செயலாளர் இளவரசு சுதாகர் கருணாநிதி விமலா ஆதித்தன் அவர்கள் பனங்காட்டு ரவி வேலவன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Related Articles

Back to top button
Close
Close