fbpx
Others

கடலூர்–டோல்கேட்டில் அதிக கட்டணம் வசூலிப்பதை கண்டித்து சாலை மறியல்..

கடலூர்மாவட்டம்பரங்கிப்பேட்டை ஒன்றியம் கொத்தட்டை கிராமம் பைபாஸில் டோல்கேட் NH சாலையில் தமிழ்நாட்டிலே அதிகமாக உதாரணத்திற்கு ஒரு டாட்டா ஏஸ் வாகனத்திற்கு ஒருமுறை கடப்பதற்கு கட்டணம் 250 ரூபாய் எங்கேயும் இல்லாத அளவுக்கு இந்த டோல்கேட் உள்ளதால் தமிழ்நாடு அனைத்து வாகன ஓட்டுனர்கள் தொழிற்சங்கத்தின் சார்பாக மற்றும் அனைத்து கட்சி பிரமுகர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர் இதனால் இப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Articles

Back to top button
Close
Close