fbpx
Others

கடலூர்–அப்பாவையே மகன் வெட்டிய சம்பவம்..

கடலூர்மாவட்டம்புவனகிரிவட்டம்ஆனணயாங்குப்பத்தைசேர்ந்தபூராசாமிவயது.60அவருடைய மகன்,மகேஷ் 33 இருவரும் அப்பா மகன்ஆவார்.  சரியாக மூன்று முப்பது மணி அளவில் மகன் அப்பாவை கழுத்தில் அறிவாளால் வெட்டி சாய்த்தார் உடன் பரங்கிப்பேட்டை காவல்ஆய்வாளர்    மகேஷை கைது செய்துள்ளனர்.  அப்பாவையே மகன் வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Articles

Back to top button
Close
Close