Others
ஒரே மாணவர்.. 3 கோச்சிங் சென்டர்? NEET UG

சமீபத்தில் வெளியான NEET UG தேர்வில் கேஷவ் மிட்டல் என்ற மாணவர் இந்திய அளவில் 7-வது இடம் பிடித்தார். அவர் தங்களிடம் தான் படித்தார் என பல கோச்சிங் சென்டர்கள் பேப்பரில் விளம்பரம் கொடுத்துள்ளனர். இது வைரலாக, ‘எல்லாம் பிஸினஸ் ட்ரிக்ஸ் பாஸு’ என சில நெட்டிசன்கள் கிண்டலாக பதிவிடுகின்றனர். அதே போல, ‘இது மக்களை முட்டாளாக்கும் செயல்’ என்றும் சில நெட்டிசன்கள் காட்டமாக விமர்சிக்கின்றனர். நீங்க என்ன சொல்றீங்க?