fbpx
Others

ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலகக்கோரி கண்டனஆர்ப்பாட்டம்.

நீடாமங்கலம். 20.12.2024 சட்ட மாமேதை டாக்டர் அம்பேத்கர் பற்றி அவதூறாக பேசிய. ஒன்றிய உள்துறை அமைச்சரை அமித்ஷாவை. பதவி விலகக்கோரி நீடாமங்கலம் ஒன்றியம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில்மாபெரும்கண்டனஆர்ப்பாட்டம்.ஒன்றிய செயலாளர் டி.ஜான் கென்னடி தலைமையில் நடைபெற்றது ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி. கந்தசாமி மாவட்ட குழு உறுப்பினர் வி.எஸ். கலியபெருமாள் ஆர். சுமதி ஒன்றியக்குழு உறுப்பினர்கள். பி. காளியப்பன் டி.முருகேசன் எஸ்.ராஜா ஏ.ராஜேந்திரன் ஜே.ராபர்ட் பிரைஸ் மற்றும் கிளை செயலாளர் தோழர்கள் கலந்து கொண்டார்கள்.

Related Articles

Back to top button
Close
Close