fbpx
Others

எம்ஜிஆர் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

   போடியில்அதிமுகநகர வடக்கு தெற்கு சார்பில் நிறுவனத் தலைவர் எம் ஜி ஆரின் 108 வது பிறந்தநாள் விழா தேனிமாவட்ட மேற்கு கழக செயலாளர். எஸ்.டி. கே. ஜக்கையன். மாவட்ட துணைச்செயலாளர். எஸ். எம். சற்குணம். வடக்கு நகர செயலாளர். கே. சேதுராம். தெற்கு நகர செயலாளர்.வி. ஆர். மாரியப்பன்.தேனி கிழக்கு ஒன்றிய செயலாளர். வி. டி. நாராயணசாமி. போடி ஒன்றிய மேற்கு செயலாளர்.பாண்டித்துரை. கிழக்கு ஒன்றிய செயலாளர்.பி. பாலசுப்பிரமணி. சின்னமனுர் மேற்கு ஒன்றிய செயலாளர். எல்லப்பட்டி முருகன்.மேற்கு ஒன்றிய தலைவர். கே. ராஜூ. கருப்பு நிலா.மாவட்ட இலக்கிய அணி ஆர். சுப்பிரமணி. எம். முணியம்மாள். நந்தினி பாண்டியராஜ்.மற்றும் மாவட்ட. ஒன்றிய. நகர. பேரூர். கழகம் மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.எம்ஜிஆர் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இனிப்பு வழங்கப்பட்டது

Related Articles

Back to top button
Close
Close