Others
என். எம். டி. கோபாலுக்கு மருத்துவ நட்சத்திரம் விருது!
என். எம். டி. கோபாலுக்கு மருத்துவ நட்சத்திரம் விருது!அமைச்சர். மா. சுப்பிரமணி வழங்கினார்!!சென்னை மியூசிக் அகடமியில் டெட்டால பநேகா ஸ்வஸ்த் இந்தியா மற்றும் இந்து தமிழ் திசை சார்பில் நடந்த மருத்துவ நட்சத்திரம் 2025 விருதுவழங்கும் விழாவில் ரெட்ஹில்ஸ் என்.எம்.டி. இளைய மகன் கோபாலுக்கு தமிழ்நாடு சுகாதார துறை அமைச்சர்மாசுப்பிரமணி விருது வழங்கி பாராட்டினார்.கோபால் இந்திய மருத்துவ சங்கத்தின் செங்குன்றம் கிளை தலைவர் என்பது குறிப்பிடதக்கது.