fbpx
Others

எ.வ.வே.கம்பன் பாக்ஸிங் அகாடமி சார்பில் 2025 ஆம் ஆண்டு நாள்காட்டிவழங்கல்.

எ.வ.வே.கம்பன் பாக்ஸிங் அகாடமி சார்பில் 2025 ஆம் ஆண்டு நாள்காட்டி காலண்டர் மாநில தடகள சங்க துணை தலைவர்,அருணை மருத்துவக் கல்லூரி இயக்குநர் டாக்டர் எ.வ.வே.கம்பன் அவர்களிடம் எ.வ.வே.கம்பன் பாக்ஸிங் அகாடமி தலைவர் A.A.ஆறுமுகம் வழங்கினார். குத்துச்சண்டை பயிற்சியாளரும் செயலாளர் எஸ்.மாறன், துணைச் செயலாளர் பூ.கார்த்திகேயன் உடன் இருந்தார்கள்.

Related Articles

Back to top button
Close
Close