fbpx
Others

உலகளவில்முதல் இடத்தில் இந்தியா, இளைஞர்கள் படித்துவிட்டு வேலையில்லா திண்டாட்டம்

Unemploymentஉலகளவில் வேலையில்லா திண்டாட்டம் அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் 8ம் இடத்தில் பிரான்ஸ் நாடு உள்ளது. 20-24 வயதிலான இளைஞர்கள் 12.3 சதவீதமும், 25-29 வயதிலான இளைஞர்கள் 7.5 சதவீதமும் வேலையில்லாமல் இருப்பதாக கூறப்படுகிறது.உலகளவில் வேலையில்லா திண்டாட்டம் அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் 7ம் இடத்தில் இத்தாலி நாடு உள்ளது. 20-24 வயதிலான இளைஞர்கள் 14.4 சதவீதமும், 25-29 வயதிலான இளைஞர்கள் 9.2 சதவீதமும் வேலையில்லாமல் இருப்பதாக கூறப்படுகிறது.உலகளவில் வேலையில்லா திண்டாட்டம் அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் 6ம் இடத்தில் சுவீடன் நாடு உள்ளது. 20-24 வயதிலான இளைஞர்கள் 15.3 சதவீதமும், 25-29 வயதிலான இளைஞர்கள் 6.1 சதவீதமும் வேலையில்லாமல் இருப்பதாக கூறப்படுகிறது.
.உலகளவில் வேலையில்லா திண்டாட்டம் அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் 5ம் இடத்தில் போர்ச்சுகல் நாடு உள்ளது. 20-24 வயதிலான இளைஞர்கள் 18 சதவீதமும், 25-29 வயதிலான இளைஞர்கள் 7.4 சதவீதமும் வேலையில்லாமல் இருப்பதாக கூறப்படுகிறது.உலகளவில் வேலையில்லா திண்டாட்டம் அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் 4ம் இடத்தில்ஸ்பெயின்   நாடு உள்ளது. 20-24 வயதிலான இளைஞர்கள் 19.3 சதவீதமும், 25-29 வயதிலான இளைஞர்கள் 11.4 சதவீதமும் வேலையில்லாமல் தவிப்பதாக கூறப்படுகிறது.உலகளவில் வேலையில்லா திண்டாட்டம் அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் 3ம் இடத்தில் துருக்கி நாடு உள்ளது. 20-24 வயதிலான இளைஞர்கள் 25 சதவீதமும், 25-29 வயதிலானஇளைஞர்கள்14சதவீதமும்Unemployment வேலையில்லாமல்தவிப்பதாககூறப்படுகிறது.உலகளவில் வேலையில்லா திண்டாட்டம் அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் இரண்டாம் இடத்தில் கிரேக்கம் நாடு உள்ளது. 20-24 வயதிலான இளைஞர்கள் 27 சதவீதமும், 25-29 வயதிலான இளைஞர்கள் 13 சதவீதமும் வேலையில்லாமல் தவிப்பதாக கூறப்படுகிறது.இறுதியாக, உலகளவில் வேலையில்லா திண்டாட்டம் அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் முதல் இடத்தில் இந்தியா உள்ளது. இந்தியாவில் சுமார் 20-24 வயதிலான இளைஞர்கள் 39 சதவீதமும், 25-29 வயதிலான இளைஞர்கள் 20 சதவீதமும் வேலையில்லாமல் தவிப்பதாக கூறப்படுகிறது. டாப் பொருளாதார நாடுகளில் ஒன்றான இந்தியாவில், இளைஞர்கள் படித்துவிட்டு வேலை இல்லாமல் தவித்து வருவது கவலையடையச் செய்துள்ளது.

Related Articles

Back to top button
Close
Close