fbpx
Others

உத்தமபாளையம் தேசிய மக்கள் நீதிமன்றம்—சிறப்பு செய்தி

தேனிமாவட்டம் உத்தமபாளையம் தாலூகா ஒருங்கிணைந்த குழுவின் தலைவருமான எம். சிவாஜி செல்லையா அவர்கள் தலைமையில் மாவட்ட உரிமையியல் நீதிபதி. சி. ராஜசேகர், குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிபதி. அ. ராமநாதன் முன்னிலையில் உறுப்பினராக வழக்கறிஞர். கே. பாலமுருகன் மற்றும் எஸ். அழகுமலை. பொன்ராம் விசாரனை நடத்தினர் இதில் மோட்டார் வாகன விபத்து நஷ்ட ஈடு கோரும் வழக்குகளில் தீர்வான தொகையாக ரூபாய். 1,92,97000/- அதற்கான ஆணை வழங்கப்பட்டது அசல் வழக்குகளில் 11 வழக்குகள் முடிக்கப்பட்டு அதற்குண்டான தீர்வான தொகையான ரூபாய் 15,80,000/-க்கு உத்தரவு ஆணை வழங்கப்பட்டது மேல் முறையீடு வழக்குகள் 6 வழக்குகள் முடிக்கப்பட்டு அதற்கான தொகையான ரூபாய். 19,14,000 பிணை கைதிகள் தங்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டு ஆபதாரம் தொகையாக ரூபாய், 2146100/- வங்கிகள் வாரக்கடனை வசூல் செய்த வகையில் வசூலான தொகை ரூபாய், 15,62,000/- ஆக மொத்தம் ரூபாய். 44,642,400/-அனைத்து தீர்வான வழக்குகளுக்கும் உத்தரவு ஆணை வழங்கப்பட்டது.

Related Articles

Back to top button
Close
Close