fbpx
Others

உத்தமபாளையம்-தெற்குஅதிமுக கழக ஆலோசனை கூட்டம்.

உத்தமபாளையம் கழகச் செயலாளர். பி கல்யாணகுமார் தலைமையிலும் கோம்பை பேரூர் கழகச் செயலாளர். எஸ்.எம்.பி. கார்த்திகேயன்முன்னிலையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது இக்கூட்டத்தில் பொருளாளர் முன்னாள் அமைச்சர். திண்டுக்கல். சி. சீனிவாசன் எம். எல். ஏ. தேனிமேற்கு மாவட்ட கழகச் செயலாளர். எஸ். டி. கே. ஜக்கையன். கழகக் கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பாப்புலர் முத்தையா. தேனி கிழக்கு மாவட்ட செயலாளர் முருக்கோடைஎம். பி. ராமர். கழக வளர்ச்சிப் பணி குறித்து ஆலோசனை வழங்கினார்கள் மாவட்ட ஒன்றிய நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Related Articles

Back to top button
Close
Close