fbpx
Others

ஈரோடு–வி.எம்.எம்.ஆர் மன்றத்தில் 76வது குடியரசு விழா.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் ஆற்றுப்பாலம் அருகே உள்ள நூற்றாண்டு பழமை வாய்ந்த ஆங்கிலேயர் ஆட்சி காலத்திய விக்டோரி மகாராணி பொழுது போக்கு மட்டும் வாசிப்பு மன்றம் உள்ளது. இன்று இங்கு 76 வது குடியரசு தின விழாவில் ஆனைக்கும் டு ஸ்ரீராம் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். நிர்வாகிகள் ஏராளமானவர் கலந்து கொண்டனர். மாவட்ட நிருபர் சுரேஷ்குமார்

Related Articles

Back to top button
Close
Close