fbpx
Others

ஈரோடு–வாகன ஓட்டிகளுக்கு வனத்துறை எச்சரிக்கை..

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட வனப்பகுதியில் யானை புலிகள் ,கரடிகள், சிறுத்தைகள், காட்டெருமைகள், செந்நாய்கள், மான்கள் உள்ளிட்ட பல விலங்குகள் உள்ளன இதில் காட்டெருமைகள் கடந்த சில நாட்களாக பசும்புற்களை மேய்வதற்காக சத்தியமங்கலத்தில் இருந்துபண்ணாரி செல்லும் சாலைக்கு வந்துவிடுகின்றன. அங்கு சாலையோரம் உள்ன பசும்புற்களை மேய்வதும். ரோட்டில் உலா வருவதுமாக இருக்கின்றன.மேலும் இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அருகில் சென்று செல்பி எடுக்க கூடாது என்று வனத் துறையினர் எச்சரிக்கைவிடுத்துள்ளனர். மாவட்ட நிருபர் சுரேஷ் குமார்

 

Related Articles

Back to top button
Close
Close