ஈரோடு–கோபி, திங்களூர் பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தம்….

ஈரோடுமாவட்டம் கோபி அருகே உள்ள அளுக்குளி துணை மின் நிலையம் மற்றும் திங்களூர் துணை மின்நிலையத்தில் நாளை 24.01.2025 (வெள்ளிக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதனால் கீழ்கண்ட பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சார வினியோகம் இருக்காது.அளுக்குளி, கோட்டுபுள்ளாம்பாளையம், ஆண்டவர் மலை. பூதிமடைப்புதூர், ஒட்டர்கரட்டுப்பாளையம், வெங்கமேட்டு புதூர், சத்தி பிரிவு, கோரமடை, கரட்டுப்பாளையம், எம்.ஜி.ஆர், நகர், கணபதிபாளையம், காசியூர், கோபிபாளையம், அம்பேத்கர் நகர், மூலவாய்க்கால், ராஜீவ் காந்தி நகர், போடி சின்னாம்பாளையம்திங்களூர், கல்லாகுளம், வெட்டையன்கிணறு, கிரேநகர்,
பாப்பம்பாளையம், மந்திரிபாளையம், நல்லாம்பட்டி, கப்பையன்பாளையம் |தாண்டாகவுண்டன்பாளையம், சுங்ககரான்பாளையம், சீனாபுரம் || மேற்கு பகுதி, மேட்டூர், செல்லப்பம்பாளையம், வீராச்சிபாளையம், வீராணம்பாளையம், கராண்டிபாளையம், தலையம்பாளையம், ஆயிக்கவுண்டன்பாளையம், பொன்முடி, குள்ளம்பாளையம், நெட் | டசெல்லாபாளையம், கீழேரிபாளையம், சூரநாயகனூர், பட்டகாரன் பாளையம், நெசவாளர் காலனி, மடத்துப்பாளையம், நடுவலசு, வாத்துப்பாளையம், மல்லநாபகனூர், ஊஞ்சப்பாளையம், ரைஸ்மில் புதூர்,சி.எம்.பாளையம், எல்லப்பாளையம், கோமையன்வலசு, தாசம்புதூர், வேலாங்காடு, மானூர்காடு, மம்முட்டி தோப்பு, ஸ்ரீநகர், இந்த தகவல் ஈரோடு கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மாவட்ட நிருபர் SKT சுரேஷ்குமார்