fbpx
Others

இஸ்ரோ சேர்மன் வி. நாராயணன்அவர்களுக்கு பாராட்டு விழா..

சென்னை அரும்பாக்கம் வைஷ்ணவா கல்லூரிஅரங்கில் அனைத்து சமுதாய கூட்டமைப்பின்
சார்பாக வழக்கறிஞர் அன்பையா சசிகுமார் நாடார் (பொதுச்செயலாளர் அகில இந்திய நாடார் கூட்டமைப்பு ) தலைமையில் இஸ்ரோ சேர்மன். உயர்திரு. முனைவர். வி. நாராயணன் அவர்களுக்குபாராட்டு விழாநடைபெற்றது. நாடார் சமூக நல பாதுகாப்பு சங்க தலைவர். குப்பு. சங்கரலிங்கம், செயலாளர். சண்முகசுந்தரபெருமாள், செய்திதொடர்பாளர். சிம்பச்செம்மல்.
ஆர்.முருககனிஆகியோர்இஸ்ரோ.சேர்மன்.வி.நாராயணன்அவர்களுக்குபொன்னாடைபோர்த்தி,நினைவு பரிசு வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்…

 

 

Related Articles

Back to top button
Close
Close