fbpx
Others

*இராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை* –சிறப்பு செய்தி..

*மாநில அளவிலான விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற ஊர்க்காவல் படையினரை பாராட்டிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள்*இன்று (02.09.2025) மாவட்ட காவல் அலுவலகத்தில், கடந்த 22.08.2025 முதல் 24.08.2025 வரை
தஞ்சாவூரில் நடைபெற்ற தமிழ்நாடு ஊர்க்காவல் படையினருக்கான மாநில அளவிலான விளையாட்டுப் போட்டியில் வேலூர் சரகத்தின் சார்பாக 8 நபர்கள் கலந்து கொண்டு, மீட்புப் பணி பிரிவில் முதலிடம் பெற்று கோப்பையும் நினைவுப் பரிசுகளையும் பெற்ற இராணிப்பேட்டை மாவட்ட ஊர்க்காவல் படையினருக்கு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் *திருமதி.அய்மன் ஜமால், இ.கா.ப.,* அவர்கள் நேரில் அழைத்து பாராட்டி வாழ்த்துகளை தெரிவித்தார்.

 

Related Articles

Back to top button
Close
Close