Others
ஆவடி ஆணையர் கி.சங்கர் உதவிஆணையர்.ராஜாராபர்ட்டுக்கு பாராட்டு ….
ஆவடி காவல் மாவட்டத்திற்கு உட்பட்ட சோழவரம் நல்லூர் காந்தி நகர் பகுதியில் கடந்த 2013ம் ஆண்டு முத்து ரமேஷ் படுகொலை செய்யப்பட்டார். இக்கொலையில் முக்கிய குற்றவாளியான சுபாஷ் என்பவன்9வருடங்களாகதலைமறைவாகஇருத்தான். அவனைபிடிக்க செங்குன்றம் சரக உதவிஆணையர். ராஜாராபர்ட் தலைமையில் தனிப்படை அமைத்து பதுங்கி இருந்த சுபாஷை வளைத்து பிடித்தனர். இதனைபாராட்டிஆவடிஆணையர்.கி.சங்கர் உதவிஆணையர்.ராஜாராபர்ட்டுக்குபாராட்டு சான்றிதழ் வழங்கினார்.