fbpx
Others

ஆர்ம்ஸ்டாங். மனைவி புதியகட்சி தொடங்கினார்….

தமிழ் நாடு பகுஜன் சமாஜ் கட்சி முன்னாள் தலைவர். ஆர்ம்ஸ்டாங் நினைவஞ்சலி நிகழ்ச்சி செங்குன்றம் அருகே பொத்தூர் கிராமத்தில் உள்ள அவரது சதுக்கத்தில் நடைபெற்றது.அவரது மனைவி. பொற்கொடி ஆர்ம்ஸ்ட்ராங் தலைமையில் நினைவு அஞ்சலி ஊர்வலம் நடைபெற்றது.தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சி என்ற பெயரில் புதிய அரசியல் கட்சி தொடங்கப்பட்டது.புதிய கொடி அறிமுகப்படுத்தப்பட்டது.நினைவஞ்சலி நிகழ்ச்சியில் தமிழ்நாடு பா.ஜ.க தலைவர். நைனார் நாகேந்திரன் துணைத் தலைவர். சக்கரவர்த்தி சென்னை மேற்கு மாவட்ட பா.ஜ.க தலைவர். பாஸ்கர் மற்றும் மாநில, மாவட்ட, மண்டல் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.முன்னாள். தி.மு.க. எம்.எல்.ஏ. ரங்கநாதன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்..

 

Related Articles

Back to top button
Close
Close