ஆக்கிரமிப்பு செய்யப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுப்பார்களா ?
:
தமிழக அரசே !!! மாவட்ட நிர்வாகமே !!! தேனி மாவட்டம் –
க.புதுப்பட்டி பேரூராட்சிக்கு கட்டுப்பட்ட ஊத்துக்காடு பகுதியில் 100 ஆண்டுகளாக விவசாயிகள், மற்றும் குடியிருப்போர் பயன்படுத்திய நடைபாதை முள்வேலி போட்டு மறித்து ஆக்கிரமிப்பு செய்யப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுப்பார்களா??? தமிழக அரசே !!! மாவட்ட நிர்வாகமே !!! க.புதுப்பட்டி பேரூராட்சிக்கு கட்டுப்பட்ட ஊத்துக்காடு பகுதியில் 100 ஆண்டுகளாக விவசாயிகள், மற்றும் குடியிருப்போர் பயன்படுத்திய நடைபாதை முள்வேலி போட்டு மறித்து ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட ஆக்கிரமிப்பாளர்கள், .சரவணன்,.பொன்னுசாமி, கார்த்தி அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடு!!!
ஆக்கிரமிப்பை அகற்றி நாங்கள் நடந்து செல்ல நிரந்தர தீர்வாக வழிவகை செய்து கொடு!! என்று கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் 15/07/2024 திங்கள்கிழமை நேற்று தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தின் முன்பாக நடந்த நிகழ்ச்சி…… அதன்பின்னர்க.புதுப்பட்டி ஊத்துக்காடு பாதை ஆக்கிரமிப்பாளர்களால் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் சார்பாக தேனி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்….. ஆல் இந்தியா மீடியா அசோசியேஷன், ISCUF – மாநிலக் குழு உறுப்பினர், யூனியன் ஆஃப் பிரஸ் மீடியா கம்யூனிகேஷன் மாநில அமைப்புச் செயலாளர், பாரதிய விவசாய மக்களாட்சி மாநில ஊடகப் பிரிவு அமைப்புத் துணைத் தலைவர், தமிழக ரிப்போர்ட்டர் தினப் பத்திரிகை மாநிலச் செய்தியாளர், அரசு செய்தி மாவட்ட செய்தியாளர் – அ.ந.வீரசிகாமணி.