Others
அல்லிநகரம்நகராட்சி 4- வது புத்தக திருவிழா தேனிஆட்சித் தலைவர்ஆய்வு…
தேனி மாவட்டம் தேனி அல்லிநகரம் நகராட்சி உட்பட்ட நாடார் சரஸ்வதி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் 4- ஆவதுபுத்தக திருவிழா நாளை 21 /12 /2025 முதல் 28 /12 /2025 வரை நடைபெற உள்ளதை மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் ரஞ்சித்சிங் அவர்கள் 20/12/2025 பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.