fbpx
Others

அலமாதி ஊராட்சியில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம்….

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஒன்றியம் அலமாதி ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது. பொன்னேரி தாலுகா துணை வட்டாட்சியர் சிவகுமார் தலைமை தாங்கினார். சோழவரம் ஒன்றிய முன்னாள் துணை பெருந் தலைவர். கர்ணாகரன், வட்டார வளர்ச்சி அலுவலர் சாந்தினி, காளியம்மாள், அலமாதி ஊராட்சி முன்னாள் தலைவர். தமிழ்வாணன், வருவாய் அலுவலர் முருகேசன், கிராம நிர்வாக அலுவலர்கள். கார்த்திக், ஜானகிராமன், ஊராட்சி மன்ற முன்னாள் உறுப்பினர் லட்சுமி மோகன் உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்த முகாமில் பல்வேறு துறை சார்பில். சுமார் 1500 மனுக்கள் பெறப்பட்டன..

Related Articles

Back to top button
Close
Close