Others
அருள்மிகு ஸ்ரீ பால்வண்ணநாதன் கோவிலில் அன்னாபிஷேகம்…சிறப்பு செய்தி.

தேனி மாவட்டம் மயிலாடும்பாறையில் போடி அரியணன் புல்லணன் பெத்தணன் தாஸ்வெகுமானிசெட்டி வம்சத்தார்களுக்கு பாத்தியப்பட்ட அருள்மிகு ஸ்ரீ பால்வண்ணநாதன் கோவிலில் அன்னாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது பத்தர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்..