fbpx
Others

அரசு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா !

10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 100% தேர்ச்சி பெற்ற அரசு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. தமிழில் 100 சதவீத மதிப்பெண் பெற்ற 43 மாணவ, மாணவிகளுக்கும் தமிழ்நாடு அரசு சார்பில் பாராட்டு விழா. மாணவர்கள், தலைமை ஆசிரியர்களுக்கு சீர்மிகு பாராட்டு விழா சென்னையில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button
Close
Close