Others
அன்னாரது இறுதிச்சடங்கு நாளை பிற்பகல் முழு அரசு மரியாதையுடன் நடைபெற உள்ளது.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், நேற்று முதல் ஜன.1ம் தேதி வரை 7 நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. இந்த 7 நாள்களுக்கும் அரசு சார்ந்த எந்த நிகழ்வுகளும் நடைபெறாது. இதையொட்டி, நாட்டில் உள்ள அனைத்து இடங்களிலும் தேசியக் கொடிகள் அரைக் கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளன. அவரது இறுதிச்சடங்கு நாளை பிற்பகல் முழு அரசு மரியாதையுடன் நடைபெற உள்ளது.