fbpx
Others

அனயா பங்கர்–பெண்கள் கிரிக்கெட்டில் திருநங்கைகளுக்கு வாய்ப்பு..?

திருநங்கைகளுக்கு பெண்கள் கிரிக்கெட்டில் வாய்ப்பளிக்க வேண்டும் என Ex-கிரிக்கெட்டர் சஞ்சய் பங்கரின் மகள் அனயா பங்கர் கோரிக்கை வைத்துள்ளார். இது குறித்த அவரின் இன்ஸ்டா பதிவில், டெஸ்டோஸ்டிரோன் அளவுகள் & Haemoglobin thresholds அடிப்படையில் தான் ஒருவரின் பெண்மையை தீர்மானிக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், இது தொடர்பாக புது விதிகளை வகுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Related Articles

Back to top button
Close
Close