Others
(TUJ),திருவள்ளூர் மாவட்ட பேரவை கூட்டம்….
தமிழ்நாடு யூனியன் ஆஃப் ஜெர்னலிஸ்ட்ஸ் (TUJ),திருவள்ளூர் மாவட்ட பேரவை கூட்டம்.நாள், 7-3-2026 சனிக்கிழமையன்று காலை 10.30 மணிக்கு.திருவள்ளூர் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற உள்ளது.நமது TUJ சங்கத்தில் உறுப்பினராக உள்ள பத்திரிகையாளர்கள் அனைவரையும் குறித்த நேரத்தில் கலந்து கொள்ள வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். TUJ, திருவள்ளூர் மாவட்டம். திருவள்ளூர்.