fbpx
Others

TN BJP தலைவர் WHO…..?

image TN BJP தலைவர் பதவியைப் பெற, வானதி முனைப்பு காட்டி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தேசிய மகளிர் அணித் தலைவராக உள்ள அவர், அதன் பதவிக்காலம் விரைவில் முடிவடைவதால் மாநிலத்தில் முக்கிய பொறுப்பை பெறத் தீவிரம் காட்டி வருகிறாராம். அதன் வெளிப்பாடே புதிய மாவட்டத் தலைவர்களுக்கான வாழ்த்துப் பதிவில் அண்ணாமலையை தவிர்த்துவிட்டு அவர் X பக்கத்தில் மோடி, அமித்ஷா, நட்டாவை மட்டும் டேக் செய்ததாக பேச்சு எழுந்துள்ளது.

Related Articles

Back to top button
Close
Close