fbpx
Others

முதல்வர்-70 ஆண்டு கால சரித்திர சாட்சி புகைப்பட கண்காட்சி

திராவிட நாயகன், மக்கள் நலன் காக்கும் மன்னவர் தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி M. K. Stalin அவர்களின் 70 ஆண்டு கால சரித்திர சாட்சியங்களின் புகைப்பட கண்காட்சியை இன்று கோவை வ.உ.சி பூங்காவில், திரைப்பட நடிகர் அண்ணன் திரு. சத்யராஜ் அவர்களுடன் இணைந்து துவக்கி வைத்த போது..

ஓய்வறியா சூரியன் மாண்புமிகு தளபதி அவர்களின் உழைப்பையும் உன்னதத்தையும் பறைசாற்றும் இந்த கண்காட்சி, ஏப்ரல் 8 முதல் 14 வரை, நடைபெறுகிறது. இந்த புகைப்பட கண்காட்சியை காண அனைவரையும் அன்புடன் அழைக்கிறேன்.. நமது முதல்வர்.. நமது பெருமை

Related Articles

Back to top button
Close
Close