fbpx
Others

தேனி—-உலக மகளிர் தினம்– செய்தி

தேனிமாவட்டம் 08/03/2023
உலக மகளிர் தினத்தை முன்னிட்டு தேனிமாவட்ட விளையாட்டு மைதனாத்தில் பெண் அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கிடையே பல்வேறு போட்டிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.ஆர்.வி.சஜீவனா.இ.ஆ.ப.  துவக்கி வைத்து போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்

Related Articles

Back to top button
Close
Close