fbpx
Others

தேனி நகர்போக்குவரத்து காவல்துறை அதிகாரிகள் கவனத்திற்க்கு….?

 தேனி பெரியகுளம் ரோட்டின் நடப்பதற்கே இடைஞ்சல் பாரீர்!! !தேனி அல்லிநகரம் நகராட்சி..,அலுவலகத்தில் இருந்து ஸ்ரீபெத்தாட்சி விநாயகர் கோவில் இரயில்வே கேட் மற்றும் மேற்கு சந்தை கேட் வரை பொதுமக்கள் நடமாடமுடியாத அளவிற்கு வாகனங்கள்ஆக்கிரமிப்பு வேடிக்கை பார்க்கும் தேனி நகர்போக்குவரத்து காவல்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க பொதுமக்களும் தன்ஆர்வலர்களும் கோரிக்கை நடவடிக்கை எடுக்குமா தேனி நகர போக்குவரத்து காவல்துறை? எதிர்பார்ப்புடன்.???….நகர் பொதுமக்கள்…………… தேனி மாவட்ட செய்தியாளர் – அ.ந.வீரசிகாமணி

Related Articles

Back to top button
Close
Close