செங்குன்றம். கே. பி. சி. அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி–சிறப்பு செய்தி
செங்குன்றம். கே. பி. சி. அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில். 2004 ஆம் ஆண்டு 10ம் வகுப்பு. 2006 ஆம் ஆண்டு. 12ம் வகுப்பு படித்து முடித்த மாணவிகள் சந்திப்பு நிகழ்ச்சி. பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு. முன்னாள் மாணவி சந்தியா தலைமை தாங்கினார். மாணவிகள். மாதுரி, எஸ். ஜே. ரேவதி, சுபா முன்னிலை வகித்தனர். மாணவி பூவரசி அனைவரையும் வரவேற்றார்.நிகழ்ச்சியில். முன்னாள் தலைமை ஆசிரியை. பாத்திமா. மற்றும் ஆசிரியர்கள். ஹெலன் ஜீவரத்தினம், சரோஜா, ஜெகதாம்பாள், ஜான் பானுமதி, லிங்கேஸ்வரன், கிளாடீஸ் சுகுணா, ரம்யா உள்பட பலர் கலந்து கொண்டனர்.அனைவருக்கும் நினைவு பரிசு வழங்கப்பட்டது.முன்னாள்ஊழியர் சரஸ்வதி. பேரூராட்சி வார்டு கவுன்சிலர். கே. கே. ராமன்,மூத்த பத்திரிக்கையாளர். ஆர். முருகக்கனி.உள்பட பலர் கலந்து கொண்டனர். பள்ளியின் முன்னாள் மாணவி அமுதா முருககனி மாணவிகள் மத்தியில் பெமி நைன் நாப்கின். பலன்கள் குறித்துவிழிப்புணர்வுஏற்படுத்திபேசினார்..