fbpx
Others

கீழத்தெரு–இஸ்லாமிய சகோதரர்களிடம் தீவிர ஓட்டுசேகரிப்பு…

12.04.2024பிற்பகல் கீழத்தெரு பள்ளிவாசலில் இஸ்லாமிய சகோதரர்களிடம் தீவிர ஓட்டு சேகரிப்பில் R.R.ராமராஜ் B.SC (பேரூராட்சி மன்ற தலைவர்) வார்டு உறுப்பினர்கள், கழக மூத்த முன்னோடிகள் மற்றும் கூட்டணி கட்சியினர். உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் சா.முரசொலி B.SC.,LLB அவர்களுக்கு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

Related Articles

Back to top button
Close
Close