R2, R8 போக்குவரத்து போலீசார் பணி என்ன…. ?



பெரும்பாலும்சென்னை மற்றும் சுற்றியுள்ள புறநகர் பகுதியில் பொது மக்கள் போலீசாரின் கெடுபிடியிலிருந்து தப்பித்து உஷாராகவேவாகனங்களைஓட்டிக்கொண்டிருக்கிறார்கள்.எனினும் ஏதோ சில சமயங்களில் அவசரமாக செல்வதாலும் மறதியாக முகக்கவசம் மற்றும் வாகன சம்மந்தப்பட்ட பேப்பரைஎடுத்துசெல்லாமல்இருந்ததால்அபராதம்கட்டவேண்டியநிலையில்தள்ளப்படுகின்றனர். நியாயமான காரியங்களை தவறவிட்டதை பெரும்பாலும் பணியிலுள்ள போக்குவரத்து போலீசாருக்கு தெரிந்ததால் பொதுமக்களைமனஉளைச்சலுக்கு ஆளாக்குவதில்லை. ஆனால்,R2, R8 போக்குவரத்து போலீசார் தைரியமாகவேகறார்வசூலில்இறங்கியுள்ளனர்.மருத்துவமனை, கோயில்கள் மற்றும் திருமணம் விசேஷங்களுக்கு செல்பவர்கள் முகக்கவசம் மற்றும் வாகன சம்மந்தப்பட்ட பேப்பர்கள் மறதியாய் விட்டுச் செல்வதால் அநியாயமாய் அபராதம் கட்டி செல்கின்றனர்.அதிகாரிகள் சொல்லும் குறிப்பிட்ட நேரத்தில் தான் போக்குவரத்து போலீசார் பணிபுரிய உத்தரவு. அந்த உத்தரவை மீறி கவலைப்படாமல் ஓவர் டைம் போல் பணி செய்து அதில் வரும் வருமானத்தை குரூப்பில் உள்ள போலீசார் எடுத்து விடுவர். இது பற்றி பொது மக்களும் சமூக ஆர்வலர்களும் மிகுந்த கவலை அடைந்துள்ளனர்.இது குறித்து மேலதிகாரிகளுக்கு தெரிந்து, சிறந்த பயிற்சி முடித்தS.1.களைபணியில்அமர்த்தியுள்ளனர்.ஆனால்எதைக்குறித்தும்கவலைப்படுவதில்லைR2,R8போக்குவரத்துபோலீசார்.சிறந்தநேரடிS.I.களைலஞ்சம்வாங்கவற்புறுத்துகின்றனர். அந்தநேரடி S.I. கள் மீது பொய்ப்புகார்களை கூறியும், தபாலில் எழுதியும் மிரட்டுகின்றனர். இதனால் அவர்கள்நேர்மையாக பணி புரிய முடிவதில்லை. இவர்களுக்கு சில உயர் அதிகாரிகள் IS மற்றும் கட்சிகாரர்களும் பின்புலமாக உள்ளனர். இதுபற்றி ஆட்சியாளர்களும் புதிதாக வந்துள்ள காவல் ஆணையர் இதில் தலையிட்டு நேர்மையானஅபராத தொகை ரசீதுடன் மக்களிடம் வழங்கவும் ,நன்மதிப்பை பெற சம்மந்தப்பட்ட காவல் துறைஉயர் அதிகாரிகள் அறிவுரை செய்ய வேண்டும்.
-தினேஷ்குமார் நிருபர்
https://bit.ly/NewsTamilTV24x7